En Yesu Unnai - என் இயேசு உன்னைத் - Christking - Lyrics

    En Yesu Unnai - என் இயேசு உன்னைத்


    என் இயேசு உன்னைத் தேடுகிறார்
    இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

    கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்
    கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
    உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்
    உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்

    சிலுவை மரணம் உனக்காக
    சிந்திய திரு இரத்தம் உனக்காக
    உன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்
    உயிர் தந்து உன்னை மீட்டாரே

    மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
    மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
    கலங்கிடும் மனிதா வருவாயா என்
    கர்த்தரின் பாதம் விழுவாயா

    சகேயு உடனே இறங்கி வந்தான்
    சந்தோஷமாக வரவேற்றான்
    பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
    பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்

    பேதுரு படகில் இடம் கொடுத்தான்
    பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
    அதிசய தேவனைக் கண்டு கொண்டான் என்
    ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்


    En Yesu Unnaith Thaedukiraar
    Idamunntoo Makanae Un Ullaththil

    Katharidum Unnaip Paarkkintar Un
    Kannnneeraith Thutaikka Varukintar
    Uthavidum Karaththai Neettukiraar Un
    Ullaththil Vaalath Thutikkintar

    Siluvai Maranam Unakkaaka
    Sinthiya Thiru Iraththam Unakkaaka
    Un Paavam Sumanthu Theerththaarae Than
    Uyir Thanthu Unnai Meettarae

    Maarththaal Veettil Idam Koduththaal
    Mariththa Laasarai Meenndum Kanndaal
    Kalangidum Manithaa Varuvaayaa en
    Karththarin Paatham Viluvaayaa

    Sakaeyu Udanae Irangi Vanthaan
    Santhoshamaaka Varavaettan
    Paavangal Anaiththum Arikkai Seythaan
    Paraloka Inpam Pettuk Konndaan

    Paethuru Padakil Idam Koduththaan
    Perum Tholvi Maari Makilvatainthaan
    Athisaya Thaevanaik Kanndu Konndaan en
    Aanndavan Pinnae Nadanthu Sentan

    En Yesu Unnai - என் இயேசு உன்னைத் En Yesu Unnai - என் இயேசு உன்னைத் Reviewed by Christking on July 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.