Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் - Christking - Lyrics

    Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும்


    எனக்காக யாவையும்
    செய்து முடிக்கும்
    தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2
    அவர் நல்லவராக வல்லவராக
    இருப்பதினால் ஸ்தோத்திரம் – 2

    நான் கூப்பிட்ட வேலைகளில்
    பதில் கொடுத்தீர் ஐயா – 2
    இன்னலை நீக்கிவிட்டீர்
    பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர்

    தாழ்மையில் இருந்த என்னை
    உயர்த்தினிரே ஐஸ்
    உந்தனின் செயல்களையே
    நான் பாடியே துதித்திடுவேன்

    நான் பயப்படும் நேரங்களில்
    உறுதியாய் நம்பிடுவேன்
    நீரே என் கோட்டை
    என் இரட்சிப்புமானவர்


    Enakkaga Yavaiyum Seidumudikkum
    Enakkaaka Yaavaiyum
    Seythu Mutikkum
    Thaevanukkae Sthoththiram - 2
    Avar Nallavaraaka Vallavaraaka
    Iruppathinaal Sthoththiram - 2

    Naan Kooppitta Vaelaikalil
    Pathil Koduththeer Aiyaa - 2
    Innalai Neekkivittir
    Perum Makilchchiyai Thanthuvittir

    Thaalmaiyil Iruntha Ennai
    Uyarththinirae Ais
    Unthanin Seyalkalaiyae
    Naan Paatiyae Thuthiththiduvaen

    Naan Payappadum Naerangalil
    Uruthiyaay Nampiduvaen
    Neerae en Kotta
    En Iratchippumaanavar

    Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.