Enakkaga Yavaiyum Seithavarey - எனக்காக யாவையும் செய்தவரே - Christking - Lyrics

    Enakkaga Yavaiyum Seithavarey - எனக்காக யாவையும் செய்தவரே


    எனக்காக யாவையும் செய்தவரே
    நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
    ஜீவன் தந்து என்னை மீட்டவர்
    நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

    நன்றி பலி செலுத்தியே
    ஆராதிப்பேன் உயர்த்துவேன்

    ஆபத்தில் எந்தன் பாதுகாப்பே
    அறனும் என் கோட்டயம் நீர் தானே
    அதிசயம் செய்து
    புது பெலன் தந்து
    உமக்கென்று கண்டு கொண்டீர்

    தனிமையில் என் துணையாக நின்றீர்
    ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்
    வாக்கு தந்து
    பாட செய்து
    உம் வார்த்தையால் என்னை போஷித்தீரே

    துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்
    எனது விளக்கை எரிய செய்தீர்
    அபிஷேகம் தந்து
    வரங்கள் ஈந்து உம்
    கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர்


    Enakkaaka Yaavaiyum Seythavarae
    Nanti Solli Ummai Paaduvaen
    Jeevan Thanthu Ennai Meettavar
    Nanti Solli Ummai Paaduvaen

    Nanti Pali Seluththiyae
    Aaraathippaen Uyarththuvaen

    Aapaththil Enthan Paathukaappae
    Aranum en Kottayam Neer Thaanae
    Athisayam Seythu
    Puthu Pelan Thanthu
    Umakkentu Kanndu Konnteer

    Thanimaiyil en Thunnaiyaaka Ninteer
    Jeevaa Thannnneeraal Thaakam Theerththeer
    Vaakku Thanthu
    Paada Seythu
    Um Vaarththaiyaal Ennai Poshiththeerae

    Thunpaththil Enakku Aaruthal Thantheer
    Enathu Vilakkai Eriya Seytheer
    Apishaekam Thanthu
    Varangal Eenthu Um
    Kirupaiyaal Vetti Vaalkkai Thantheer

    Enakkaga Yavaiyum Seithavarey - எனக்காக யாவையும் செய்தவரே Enakkaga Yavaiyum Seithavarey - எனக்காக யாவையும் செய்தவரே Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.