Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து - Christking - Lyrics

    Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து


    எனக்காகவே யாவையும்
    செய்து முடித்தீர்
    நன்றி நன்றி ஐயா
    என் பாவங்கள் யாவையும்

    சுமந்து கொண்டீரே
    நன்றி நன்றி ஐயா

    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    நான் எனது பிள்ளைக்கு
    நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
    பரம பிதா அதைப்பார்க்கிலும்
    கொடுத்திடுவாரே (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    அன்றாடம் வேண்டிய
    ஆகாரம் தாருமே
    தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)

    ஆபிரகாமை அழைத்தீரே
    ஆசீர்வாதம் கொடுத்தீரே
    அது போல என்னையும் ஆசிர்வதியும் (2)
    நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாக தருபவரே (2)


    Enakkaagavae Yaavaiyum
    Seidhu Mudittheer
    Nandri Nandri Aiyaa
    En Paavangal Yaavaiyum

    Sumandhu Kondeerae
    Nandri Nandri Aiyaa

    Ninaippadharkum Jebipadharkum
    Adhigamaaga Tharubavarae (2)

    Naan Enadhu Pillaikku
    Nalla Eevai Kodukkindraen
    Parama Pidhaa Adhaippaarkkilum
    Kodutthiduvaarae (2)
    Ninaippadharkum Jebipadharkum
    Adhigamaaga Tharubavarae (2)

    Andraadam Vaendiya
    Aagaaram Thaarumae
    Theemai Ennai Anugaamal
    Kaakkum Dhaevanae (2)
    Ninaippadharkum Jebipadharkum
    Adhigamaaga Tharubavarae (2)

    Aabirakaamai Azhaittheerae
    Aaseervaadham Koduttheerae
    Adhu Poala Ennaiyum
    Aasirvadhiyum (2)
    Ninaippadharkum Jebipadharkum
    Adhigamaaga Tharubavarae (2)

    Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து  Enakkaga Yavaiyum Seithu – எனக்காகவே யாவையும் செய்து Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.