Enakkinpam Aethenak Kaelu - எனக்கின்பம் ஏதெனக் கேளு - Christking - Lyrics

    Enakkinpam Aethenak Kaelu - எனக்கின்பம் ஏதெனக் கேளு


    1. எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்
    என் பாரம் நீங்கிற்றே
    வம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்
    தெம்பாய் நீங்கிற்றென்பேன்

    அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதே
    அவை வானம் பூமி போல நீங்கிற்றே
    அன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றே
    ஆமென் சுத்தமானேன்

    2. அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்
    என் பாரம் நீங்கிற்றே
    என் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்
    அன்றே சுகமானேன் — அதை

    3. சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்
    சீ போ நீங்கிற்றென்பேன்
    நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்
    நேசர் சுகம் தந்தார் — அதை

    4. எப்போதும் நேசருடன் என் நாளெல்லாம்
    அப்போதென் பாக்கியமாம்
    தப்பாது பாட்டுப்பாடி ஜெபித்துப் போற்றுவேன்
    ஆஹா பேரின்பமே — அதை


    1. Enakkinpam Aethenak Kaelu Naan Kaaranam Solvaen
    En Paaram Neengitte
    Vampan Vanthennai Nnokki , Neengittental
    Thempaay Neengittenpaen

    Athaik Kalvaariyin Raththaththaal Mootiyaachchuthae
    Avai Vaanam Poomi Pola Neengitte
    Anpar Marathik Kadalullae Aalnthathu Nante
    Aamen Suththamaanaen

    2. Antaru Naalil Yesu en Ullaththil Vanthaar
    En Paaram Neengitte
    En Ullam Pongittathae Pisaasotip Ponaan
    Ante Sukamaanaen — Athai

    3. Saaththaan Ennidam Vanthu Santhaeka Moottinaal
    See Po Neengittenpaen
    Nee Thunpaththul Aakkittay en Iyaesennai Meettar
    Naesar Sukam Thanthaar — Athai

    4. Eppothum Naesarudan en Naalellaam
    Appothen Paakkiyamaam
    Thappaathu Paattuppaati Jepiththup Pottuvaen
    Aahaa Paerinpamae — Athai

    Enakkinpam Aethenak Kaelu - எனக்கின்பம் ஏதெனக் கேளு Enakkinpam Aethenak Kaelu - எனக்கின்பம் ஏதெனக் கேளு Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.