Enathu Thalaivan Yesu Rajan - எனது தலைவன் இயேசு ராஜன் - Christking - Lyrics

    Enathu Thalaivan Yesu Rajan - எனது தலைவன் இயேசு ராஜன்


    எனது தலைவன் இயேசு ராஜன்
    மார்பில் சாய்ந்து சாய்ந்து
    மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

    இதய தீபம் எனது தெய்வம்
    இரக்கத்தின் சிகரம்
    பார்த்துப் பார்த்து ரசித்து ருசித்து
    பரவசம் அடைவேன்

    நீதி தேவன் வெற்றி வேந்தன்
    அமைதியின் மன்னன்
    நினைத்து நினைத்து துதித்து துதித்து
    நிம்மதி அடைவேன்

    நல்ல மேய்ப்பன் குரலைக் கேட்பேன்
    நாளும் பின் தொடர்வேன்
    தோளில் அமர்ந்து கவலை மறந்து
    தொடர்ந்து பயணம் செய்வேன்

    பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த தண்ணீர்
    அழைத்துச் செல்பவரே
    ஆத்துமாவை தினமும் தேற்றி
    அணைத்துக் கொள்பவரே


    Enathu Thalaivan Yesu Raajan
    Maarpil Saaynthu Saaynthu
    Makilnthu Makilnthiruppaen

    Ithaya Theepam Enathu Theyvam
    Irakkaththin Sikaram
    Paarththup Paarththu Rasiththu Rusiththu
    Paravasam Ataivaen

    Neethi Thaevan Vetti Vaenthan
    Amaithiyin Mannan
    Ninaiththu Ninaiththu Thuthiththu Thuthiththu
    Nimmathi Ataivaen

    Nalla Maeyppan Kuralaik Kaetpaen
    Naalum Pin Thodarvaen
    Tholil Amarnthu Kavalai Maranthu
    Thodarnthu Payanam Seyvaen

    Pasumpul Maeychchal Amarntha Thannnneer
    Alaiththuch Selpavarae
    Aaththumaavai Thinamum Thaetti
    Annaiththuk Kolpavarae

    Enathu Thalaivan Yesu Rajan - எனது தலைவன் இயேசு ராஜன் Enathu Thalaivan Yesu Rajan - எனது தலைவன் இயேசு ராஜன் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.