Enathu Ullam Yaarukku Theriyum - எனது உள்ளம் யாருக்கு தெரியும் - Christking - Lyrics

    Enathu Ullam Yaarukku Theriyum - எனது உள்ளம் யாருக்கு தெரியும்


    எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா
    எனது நினைவு யாருக்கு புரியும்

    என்னை நீர் அறிவீரே
    உம்மை நான் அறிவேனே
    என்னை புரிந்து கொண்ட
    தெய்வம் நீரே – இயேசையா

    1. அன்னை தந்தை அறியவில்லையே – என்
    உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே
    என்னை அறிந்த தெய்வம் நீரையா – என்
    உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது

    2. மனிதனோ முகத்தை பார்க்கிறான்
    நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர்
    நொருங்கி போன எனது உள்ளத்தை
    அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது

    3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது
    என் உள்ளம் நொந்து சோகமானது
    என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே
    ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே — எனது


    Enathu Ullam Yaarukku Theriyum – Iyaesaiyaa
    Enathu Ninaivu Yaarukku Puriyum

    Ennai Neer Ariveerae
    Ummai Naan Arivaenae
    Ennai Purinthu Konnda
    Theyvam Neerae – Iyaesaiyaa

    1. Annai Thanthai Ariyavillaiyae – en
    Ullam Thannai Purinthu Kolla Mutiyavillaiyae
    Ennai Arintha Theyvam Neeraiyaa – en
    Ullam Purintha Annai Neeraiyaa — Enathu

    2. Manithano Mukaththai Paarkkiraan
    Neero en Ullamathai Arinthu Paarkkireer
    Norungi Pona Enathu Ullaththai
    Aravannaiththu Kaayam Aattineer — Enathu

    3. Oorum Uravum Ennai Veruththathu
    En Ullam Nonthu Sokamaanathu
    En Ullam Arinthu Oti Vantheerae
    Aatti Thaetti Annaiththuk Konnteerae — Enathu

    Enathu Ullam Yaarukku Theriyum - எனது உள்ளம் யாருக்கு தெரியும் Enathu Ullam Yaarukku Theriyum - எனது உள்ளம் யாருக்கு தெரியும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.