Endha Kaalthilum - எந்த காலத்திலும் - Christking - Lyrics

    Endha Kaalthilum - எந்த காலத்திலும்


    எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்

    ஆதியும் நீரே – அந்தமும் நீரே
    ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே – எந்த

    தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
    தாபரம் நீரே – என் தாரகம் நீரே – எந்த

    வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
    வாதையில் நீரே – என் பாதையில் நீரே – எந்த

    வானிலும் நீரே – பூவிலும் நீரே
    ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே – எந்த

    துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
    இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே – எந்த

    தேவனும் நீரே – என் ஜ“வனும் நீரே
    ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே – எந்த


    Entha Kaalaththilum Entha Naeraththilum
    Nantiyaal Ummai Naan Thuthippaen
    Yaesuvae Ummai Naan Thuthippaen Thuthippaen
    Entha Vaelaiyilum Thuthippaen

    Aathiyum Neerae – Anthamum Neerae
    Jothiyum Neerae – en Sonthamum Neerae – Entha

    Thaay Thanthai Neerae – Thaathiyum Neerae
    Thaaparam Neerae – en Thaarakam Neerae – Entha

    Vaalvilum Neerae – Thaalvilum Neerae
    Vaathaiyil Neerae – en Paathaiyil Neerae – Entha

    Vaanilum Neerae – Poovilum Neerae
    Aaliyil Neerae – en Aapaththil Neerae – Entha

    Thunpa Naeraththil Inpamum Neerae
    Innal Vaelaiyil – Maaraathavar Neerae – Entha

    Thaevanum Neerae – en Ja“vanum Neerae
    Raajaraajanaam- en Sarvamum Neerae – Entha

    Endha Kaalthilum - எந்த காலத்திலும் Endha Kaalthilum - எந்த காலத்திலும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.