Endha Nilayil Nan Irundhaalum - எந்த நிலையில் நான் இருந்தாலும் - Christking - Lyrics

    Endha Nilayil Nan Irundhaalum - எந்த நிலையில் நான் இருந்தாலும்


    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே

    அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த

    பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
    என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த

    நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த

    கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
    என் நேசர் ஒருவரே — எந்த


    Entha Nilaiyil Naan Irunthaalum
    Ennai Verukkaathavar en Yesu Oruvarae
    En Naesar Oruvarae

    Anaathaiyaay Naan Irunthaal Palar Veruppaarkal
    Anpu Vaenndumaa Entu Alaiya Vaippaarkal
    Entha Nilaiyil Naan Irunthaalum
    Ennai Verukkaathavar en Yesu Oruvarae
    En Naesar Oruvarae — Entha

    Pattappatippu Illaa Vittal Palar Veruppaarkal
    En Pattangalai Solli Solli Parikasippaarkal
    Entha Nilaiyil Naan Irunthaalum
    Ennai Verukkaathavar en Yesu Oruvarae
    En Naesar Oruvarae — Entha

    Nnoyaaliyaay Naan Irunthaal Palar Veruppaarkal
    En Nnoykalaiyae Solli Solli Nnokatippaarkal
    Entha Nilaiyil Naan Irunthaalum
    Ennai Verukkaathavar en Yesu Oruvarae
    En Naesar Oruvarae — Entha

    Kadanaaliyaay Naan Irunthaal Palar Veruppaarkal
    En Kadankalaiyae Solli Solli Kalanga Vaippaarkal
    Entha Nilaiyil Naan Irunthaalum
    Ennai Verukkaathavar en Yesu Oruvarae
    En Naesar Oruvarae — Entha

    Endha Nilayil Nan Irundhaalum - எந்த நிலையில் நான் இருந்தாலும் Endha Nilayil Nan Irundhaalum - எந்த நிலையில் நான் இருந்தாலும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.