Endhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை - Christking - Lyrics

    Endhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை


    எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
    எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி

    அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
    கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
    உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
    தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
    உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
    கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
    உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
    ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

    And on that day when my strength is failing
    The end draws near and my time has come
    Still my soul will sing Your praise unending
    Ten thousand years and then forever more

    Bless the Lord, O my soul
    O my soul
    Worship His holy name
    Sing like never before
    O my soul
    I worship His holy name


    Enthan Aaththumaavae Karththarai Thuthi Karththaraiyae Thuthi
    Enthan Mulu Ullamae Avar Naamaththaiyae Ententum Sthoththari

    Anpin Karaththaalae Thookki Eduththeerae
    Kanmalaimael Ennai Niruththinirae
    Ummaith Thuthiththidum Puthup Paadal Thantheerae
    Aayiram Naavukal Pothaathae - Enthan

    Nanmai Kirupaiyinaal Mutisoottineer Ennaiyae
    Thootharilum Maelaay Uyarththineerae
    Um Nanmaiyai Ninaiththu Naanentum Thuthippaen
    Aayiram Naavukal Pothaathae - Enthan

    Naatkal Nakarnthittalum Kaalam Kadanthittalum
    Karththarae Neer Entum Maaraathavar
    Um Kirupaiyai Entum Ennnni Naan Thuthippaenae
    Aayiram Naavukal Pothaathae - Enthan

    And on That Day When My Strength is Failing
    The End Draws Near and My Time Has Come
    Still My Soul Will Sing Your Praise Unending
    Ten Thousand Years and Then Forever More

    Bless the Lord, O My Soul
    O My Soul
    Worship His Holy Name
    Sing Like Never Before
    O My Soul
    I Worship His Holy Name

    Endhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை Endhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.