Engal Pithavae Yesu - எங்கள் பிதாவே இயேசு

    Engal Pithavae Yesu - எங்கள் பிதாவே இயேசு


    எங்கள் பிதாவே
    இயேசு இரட்சகரே
    தூய ஆவியானவரே
    உம்மைத் தொழுகிறோம்

    சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
    சாவாமையுள்ளவர் நீர்தானே
    ஆதியும் அந்தமும் நீர்தானே
    ஆராதனைக்குரியவர் நீர்தானே

    அதிசயமானவர் நீர்தானே
    ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
    மகிமையின் ராஜா நீர் தானே
    மாறாத நேசர் நீர்தானே

    சர்வ வல்ல தேவன் நீர்தானே
    சாத்தானை வென்றவர் நீர்தானே
    சேனைகளின் கர்த்தர் நீர்தானே
    திரியேக தேவனும் நீர்தானே

    எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே
    மரணத்தை வென்றவர் நீர்தானே
    மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே
    ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே


    Engal Pithaavae
    Yesu Iratchakarae
    Thooya Aaviyaanavarae
    Ummaith Tholukirom

    Sarvaththaiyum Pataiththavar Neerthaanae
    Saavaamaiyullavar Neerthaanae
    Aathiyum Anthamum Neerthaanae
    Aaraathanaikkuriyavar Neerthaanae

    Athisayamaanavar Neerthaanae
    Aalosanaik Karththar Neerthaanae
    Makimaiyin Raajaa Neer Thaanae
    Maaraatha Naesar Neerthaanae

    Sarva Valla Thaevan Neerthaanae
    Saaththaanai Ventavar Neerthaanae
    Senaikalin Karththar Neerthaanae
    Thiriyaeka Thaevanum Neerthaanae

    Engalukkaay Mariththavar Neerthaanae
    Maranaththai Ventavar Neerthaanae
    Moontam Naal Elunthavar Neerthaanae
    Jeevikkinta Theyvamum Neerthaanae

    Engal Pithavae Yesu - எங்கள் பிதாவே இயேசு Engal Pithavae Yesu - எங்கள் பிதாவே இயேசு Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.