Enn Thagappan Neerthanaiya - என் தகப்பன் நீர்தானையா - Christking - Lyrics

    Enn Thagappan Neerthanaiya - என் தகப்பன் நீர்தானையா


    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
    எப்போதும் எவ்வேளையும்
    உம் கிருபை என்னைத் தொடரும் – 2

    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக்கொள்வீர்

    1. மாண்பு மிக்கவர் நீர்தானே
    மிகவும் பெரியவர் நீர்தானே – 2

    உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
    உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
    உயிருள்ள நாளெல்லாம் – 2

    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக்கொள்வீர்

    2. தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்
    விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – 2

    உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
    உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
    உயிருள்ள நாளெல்லாம் – 2

    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக்கொள்வீர்

    3. ஏற்ற வேளையில் அனைவருக்கும்
    ஆகாரம் நீர் தருகின்றீர் – 2

    உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி
    உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2
    உயிருள்ள நாளெல்லாம் – 2

    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2
    எப்போதும் எவ்வேளையும்
    உம் கிருபை என்னைத் தொடரும் – 2

    என் தகப்பன் நீர்தானையா
    எல்லாமே பார்த்துக்கொள்வீர்


    En Thakappan Neerthaanaiyaa
    Ellaamae Paarththukkolveer - 2
    Eppothum Evvaelaiyum
    Um Kirupai Ennaith Thodarum - 2

    En Thakappan Neerthaanaiyaa
    Ellaamae Paarththukkolveer

    1. Maannpu Mikkavar Neerthaanae
    Mikavum Periyavar Neerthaanae - 2

    Ummaiyae Pukalvaen Oyvinti
    Ummaiththaan Paaduvaen Pelaththodu - 2
    Uyirulla Naalellaam - 2

    En Thakappan Neerthaanaiyaa
    Ellaamae Paarththukkolveer

    2. Thaalnthorai Neer Uyarththukireer
    Vilunthavarai Neer Thookkukireer - 2

    Ummaiyae Pukalvaen Oyvinti
    Ummaiththaan Paaduvaen Pelaththodu - 2
    Uyirulla Naalellaam - 2

    En Thakappan Neerthaanaiyaa
    Ellaamae Paarththukkolveer

    3. Aetta Vaelaiyil Anaivarukkum
    Aakaaram Neer Tharukinteer - 2

    Ummaiyae Pukalvaen Oyvinti
    Ummaiththaan Paaduvaen Pelaththodu - 2
    Uyirulla Naalellaam - 2

    En Thakappan Neerthaanaiyaa
    Ellaamae Paarththukkolveer - 2
    Eppothum Evvaelaiyum
    Um Kirupai Ennaith Thodarum - 2

    En Thakappan Neerthaanaiyaa
    Ellaamae Paarththukkolveer

    Enn Thagappan Neerthanaiya - என் தகப்பன் நீர்தானையா Enn Thagappan Neerthanaiya - என் தகப்பன் நீர்தானையா Reviewed by Christking on August 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.