Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும் - Christking - Lyrics

Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும்


என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே

கன்மலையே…. கன்மலையே
உமக்கே ஆராதனை

தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவேயில்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே
எனக்காக உயிர்த்தீரே

என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
தந்தவரே-இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா
என் மேல் அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை
நித்திய ஜீவனை தந்தீரே

உமக்கு நிகரான தெய்வமொன்றும்
இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
ஆண்டவரும் நீர்தானே
முடிவில்லா இராஜ்யத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே


Ennai Jenippiththavarum Neerthaanae
Ennai Petteduththavarum Neerthaanae
Enakku Paeru Vachchavarum Neerthaanae
Ennai Valarththavarum Neerthaanae

Kanmalaiyae…. Kanmalaiyae
Umakkae Aaraathanai

Thaayin Anpilum Maelaana Anpu
Alavaeyillaatha Unnmaiyaana Anpu
Enakkaaka Atikkappattar
Enakkaaka Norukkappattir
Naan Vaala Mariththeerae
Enakkaaka Uyirththeerae

Enmael Kirupai Vaiththu Iratchippai
Thanthavarae-itharku Eedu Innai
Poomiyilae Illaiyappaa
En Mael Anpu Vaiththu
Parikaaram Seytheerae
Paavamillai Maranamillai
Niththiya Jeevanai Thantheerae

Umakku Nikaraana Theyvamontum
Illaiyappaa-akila Ulakaththirkum
Aanndavarum Neerthaanae
Mutivillaa Iraajyaththai
Arasaalum Theyvam Neerae
Kannnneerellaam Thutaiththiduveer
Niththiya Makilchchiyae Neerthaanae

Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும் Ennai Jenippithavarum - என்னை ஜெனிப்பித்தவரும் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.