Ennai Jeevapaliyaay Oppuviththaen - என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் - Christking - Lyrics

    Ennai Jeevapaliyaay Oppuviththaen - என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்


    என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
    ஏற்றுக் கொள்ளும் , யேசுவே

    அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
    சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது
    — என்னை

    1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
    அடிமைத் தனத்தி னின்றும் ,
    சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
    எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன்
    — என்னை

    2. ஆத்ம சரீரமதை உமக்கு
    ஆதீன மாக்கி வைத்தேன் ;
    பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
    காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா
    — என்னை

    3. நீதியி னாயுதமாய் அவயவம்
    நேர்ந்து விட்டேன் உமக்கு ;
    ஜோதி பரிசுத்த ராலய மாகவே
    சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை
    — என்னை


    Ennai Jeevapaliyaay Oppuviththaen ,
    Aettuk Kollum , Yaesuvae

    Annai Thanthai Untham Sannathi Munnintu
    Sonna Vaakkuththaththa Mallaathu , Ippothu
    — Ennai

    1. Anthakaaraththi Nintum , Pavap Paey
    Atimaith Thanaththi Nintum ,
    Sontha Raththak Kirayaththaal Enaimeetta
    Enthaiyae , Unthanukkitho ! Pataikkiraen
    — Ennai

    2. Aathma Sareeramathai Umakku
    Aatheena Maakki Vaiththaen ;
    Paathramathaay Athai Paaviththuk Kollak
    Kaaththirukkinten ; Karunnaisey , Thaevaa
    — Ennai

    3. Neethiyi Naayuthamaay Avayavam
    Naernthu Vittaen Umakku ;
    Jothi Parisuththa Raalaya Maakavae
    Sonthamaayth Thanthaen Entan Sareeraththai
    — Ennai

    Ennai Jeevapaliyaay Oppuviththaen - என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் Ennai Jeevapaliyaay Oppuviththaen - என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.