Ennai Kaakavum - என்னைக் காக்கவும் - Christking - Lyrics

    Ennai Kaakavum - என்னைக் காக்கவும்


    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
    எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்

    எனக்காய் யுத்தம் செய்து
    இரட்சித்து வழிநடத்த
    என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்

    ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
    ஏழு வழியாக துரத்திடுவீர்

    வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
    எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

    போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
    விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

    நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
    கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

    காலைதோறும் என்னை எழுப்புகிறீர்
    கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்

    சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
    புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா

    புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
    சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்


    Ennaik Kaakkavum Paralokam Serkkavum
    Enakkul Iruppavarae Sthoththiram

    Enakkaay Yuththam Seythu
    Iratchiththu Valinadaththa
    Ennodu Varupavarae Sthoththiram

    Oru Valiyaay Ethiri Oti Vanthaal
    Aelu Valiyaaka Thuraththiduveer

    Varatchi Kaalangalil Thirupthiyaakki
    Elumpukalai Valimai Aakkukireer

    Porida Kaikalukku Payirsi Thanthu
    Viralkalai Yuththam Seyya Palakkukireer

    Nalinthorai Nalvaakkaal Ookkuvikka
    Kalvimaan Naavai Enakkuth Thantheerae

    Kaalaithorum Ennai Eluppukireer
    Karththar Um Kural Kaetkap Paesukireer

    Saththiyamae Ummai Arinthu Kolla
    Puththiyaith Thantheerae Nanti Aiyaa

    Pulampalai Aananthamaaka Maattukireer
    Saakku Aataikalai Neekkukireer

    Ennai Kaakavum - என்னைக் காக்கவும் Ennai Kaakavum - என்னைக் காக்கவும் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.