Ennai Kaakkum Karththar - என்னை காக்கும் கர்த்தர் - Christking - Lyrics

    Ennai Kaakkum Karththar - என்னை காக்கும் கர்த்தர்


    என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார்
    முன் செல்லுவேன் – நான்
    முன் செல்லுவேன்.

    என் கன்மலைää என் கோட்டை
    ஆபத்துக்காலத்தில் அரணான துணை – என்

    1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
    அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன்
    அவர்மேல் நானும் கட்டப்படுவேன்
    அவருக்குள் என்றும் நடந்திடுவேன்

    2. எனக்கெதிராய் உருவாக்கப்படும்
    எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2
    என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும்
    நாவையும் குற்றப்படுத்திடுவார் 2


    Ennai Kaakkum Karththar Karam Pitiththaar
    Mun Selluvaen – Naan
    Mun Selluvaen.

    En Kanmalaiää en Kotta
    Aapaththukkaalaththil Arannaana Thunnai – en

    1. Yesuvai Naan Aettukkonntaen
    Avarukkullae Naan Vaer Konntaen
    Avarmael Naanum Kattappaduvaen
    Avarukkul Entum Nadanthiduvaen

    2. Enakkethiraay Uruvaakkappadum
    Entha Aayuthamum Vaaykkaathaepom 2
    En Virothamaay Niyaayaththil Elumpum
    Naavaiyum Kuttappaduththiduvaar 2

    Ennai Kaakkum Karththar - என்னை காக்கும் கர்த்தர் Ennai Kaakkum Karththar - என்னை காக்கும் கர்த்தர் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.