Ennai Natathuvabar Neerae - என்னை நடத்துபவர் நீரே - Christking - Lyrics

    Ennai Natathuvabar Neerae - என்னை நடத்துபவர் நீரே


    என்னை நடத்துபவர் நீரே
    தலை உயர்த்துபவர் நீரே
    ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்

    உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்

    சிறுமி என்று என்னைத் தள்ளி
    முடியாதென்று நினைத்த வேளை
    என் உள்ளத்தை நீர் கண்டீர்
    யாருமில்லா நேரம் வந்து
    தாயைப் போல என்னத் தேற்றி
    கண்ணீரைத் துடைத்தீர்

    உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
    ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் -2
    புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
    உலகத்தினால் மறக்கப்பட்டேன்
    என் மகளே என்றழைத்தீர்
    நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
    உம் கரத்தால் என்னை ஏந்தி
    நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
    – உமக்கு


    Ennai Nadaththupavar Neerae
    Thalai Uyarththupavar Neerae
    Aetta Kaalaththil Ennai Nadaththiduveer

    Umakku Maraivaaka Ontum Illaiyae
    O… Entum Entum Aaraathippaen

    Sirumi Entu Ennaith Thalli
    Mutiyaathentu Ninaiththa Vaelai
    En Ullaththai Neer Kannteer
    Yaarumillaa Naeram Vanthu
    Thaayaip Pola Ennath Thaetti
    Kannnneeraith Thutaiththeer

    Umakku Maraivaaka Ontum Illaiyae
    O… Entum Entum Aaraathippaen -2
    Puluthiyilum Settilum Kidanthaen
    Ulakaththinaal Marakkappattaen
    En Makalae Entalaiththeer
    Naesiththor Ennaik Kaivitta Naeram
    Um Karaththaal Ennai Aenthi
    Nampikkai Enakkul Vaiththeer
    - Umakku

    Ennai Natathuvabar Neerae - என்னை நடத்துபவர் நீரே Ennai Natathuvabar Neerae - என்னை நடத்துபவர் நீரே Reviewed by Christking on August 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.