Ennavare Ennavare - என்னவரே என்னவரே - Christking - Lyrics

    Ennavare Ennavare - என்னவரே என்னவரே


    என்னவரே என்னவரே
    என்னவரே என் உடையவரே (2)

    1. உங்க வாயின் முத்தங்களால்
    என்னை முத்தமிடுபவரே (2)
    திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம்
    என் மேல் உடையவரே (2)

    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே (2)
    என்னை பிரியமே என் ரூபவதியே
    என்று அழைப்பவரே – என்னவரே

    2. எந்தன் தாயின் கருவிலே
    என்னை தெரிந்து கொண்டவரே (2)
    வீணன் என்று பலர் தள்ளின போததென்னை
    வனைந்து எடுத்தவரே (2)

    என்னவரே என் ஆத்ம நேசரே
    என்னவரே நீர் என் மணவாளரே (2)
    என்னை பிரியமே என் ரூபவதிய
    என்று அழைப்பவரே – என்னவரே


    Ennavare Ennavare
    Ennavarae Ennavarae
    Ennavarae en Utaiyavarae (2)

    1. Unga Vaayin Muththangalaal
    Ennai Muththamidupavarae (2)
    Thiraatcha Rasaththilum Inpamaana Naesam
    En Mael Utaiyavarae (2)

    Ennavarae en Aathma Naesarae
    Ennavarae Neer en Manavaalarae (2)
    Ennai Piriyamae en Roopavathiyae
    Entu Alaippavarae - Ennavarae

    2. Enthan Thaayin Karuvilae
    Ennai Therinthu Konndavarae (2)
    Veenan Entu Palar Thallina Pothathennai
    Vanainthu Eduththavarae (2)

    Ennavarae en Aathma Naesarae
    Ennavarae Neer en Manavaalarae (2)
    Ennai Piriyamae en Roopavathiya
    Entu Alaippavarae - Ennavarae

    Ennavare Ennavare - என்னவரே என்னவரே Ennavare Ennavare - என்னவரே என்னவரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.