Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் - Christking - Lyrics

    Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார்


    எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
    எபிநேசர் செய்த நன்மைகளை – 2

    நன்றி நன்றி நன்றி
    கோடி கோடி நன்றி
    பலிகள் செலுத்திடுவோம் – 2

    தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
    நீதிமான் ஆக்கினாரே – 2
    நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
    நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

    காயப்பட்டார் நாம் சுகமாக
    நோய்கள் நீங்கியதே – 2
    சுமந்து கொண்டார் நம் பாடுகள்
    சுகமானோம் தழும்புகளால் – 2

    சாபமானார் நம் சாபம் நீங்க
    மீட்டாரே சாபத்தினின்று
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
    பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

    ஏழ்மையானார் சிலுவையிலே
    செல்வந்தனாய் நாம் வாழ
    சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
    முடிவில்லா வாழ்வு தந்தார் – 2


    Ennnni Ennnnip Paar Ennnni Paar
    Epinaesar Seytha Nanmaikalai – 2

    Nanti Nanti Nanti
    Koti Koti Nanti
    Palikal Seluththiduvom – 2

    Thanntikkappattar Naam Mannippataiya
    Neethimaan Aakkinaarae – 2
    Norukkappattar Naam Meetpataiya
    Niththiya Jeevan Thanthaar – 2 -nanti

    Kaayappattar Naam Sukamaaka
    Nnoykal Neengiyathae – 2
    Sumanthu Konndaar Nam Paadukal
    Sukamaanom Thalumpukalaal – 2

    Saapamaanaar Nam Saapam Neenga
    Meettarae Saapaththinintu
    Aapirakaamin Aaseervaathangal
    Pettuk Konntoom Siluvaiyinaal – 2

    Aelmaiyaanaar Siluvaiyilae
    Selvanthanaay Naam Vaala
    Saavai Aettar Naam Jeevan Pera
    Mutivillaa Vaalvu Thanthaar – 2

    Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.