Enni Enni Thuthi Seivaai - எண்ணி எண்ணி துதி செய்வாய் - Christking - Lyrics

    Enni Enni Thuthi Seivaai - எண்ணி எண்ணி துதி செய்வாய்


    எண்ணி எண்ணி துதி செய்வாய்
    எண்ணிலடங்காத கிருபைகட்காய்
    என்றும் தங்கும் தம் புயமே
    இன்ப இயேசுவின் நாமமே

    1.உன்னை நோக்கும் எதிரியின்
    கண்ணின் முன்னே பதறாதே
    கண்மணிபோல் காக்கும் கரங்களில்
    உன்னை மூடி மறைப்பாரே!

    2.யோர்தான் புரண்டு வரும்போல்
    எண்ணற்ற பாரங்களோ
    எலியாவின் தேவன் எங்கே
    உந்தன் விசுவாச சோதனையில்!

    3.உனக்கெதிராகவே
    ஆயுதம் வாய்க்காதே
    உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
    அவர் தாசருக்கு நீதியவர்!

    4.திறந்தவாசல் முன்னே
    விரம் பிரவேசிப்போம்
    ஒரு மனிதனும் பூட்டமாட்டான்
    உன் கர்த்தர் முன் செல்வார்!

    5.மனிதரை ஜனங்களை
    மன்னவர் தருவாரே
    நம் ஜீவனை ஈடாய் கொடுப்போம்

    ஜீவன் தந்தவர் கேட்கிறாரே!


    Ennnni Ennnni Thuthi Seyvaay
    Ennnniladangaatha Kirupaikatkaay
    Entum Thangum Tham Puyamae
    Inpa Yesuvin Naamamae

    1.unnai Nnokkum Ethiriyin
    Kannnnin Munnae Patharaathae
    Kannmannipol Kaakkum Karangalil
    Unnai Mooti Maraippaarae!

    2.yorthaan Puranndu Varumpol
    Ennnatta Paarangalo
    Eliyaavin Thaevan Engae
    Unthan Visuvaasa Sothanaiyil!

    3.unakkethiraakavae
    Aayutham Vaaykkaathae
    Unnai Alaiththavar Unnmai Thaevan
    Avar Thaasarukku Neethiyavar!

    4.thiranthavaasal Munnae
    Viram Piravaesippom
    Oru Manithanum Poottamaattan
    Un Karththar Mun Selvaar!

    5.manitharai Janangalai
    Mannavar Tharuvaarae
    Nam Jeevanai Eedaay Koduppom

    Jeevan Thanthavar Kaetkiraarae!

    Enni Enni Thuthi Seivaai - எண்ணி எண்ணி துதி செய்வாய் Enni Enni Thuthi Seivaai - எண்ணி எண்ணி துதி செய்வாய் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.