Ennodu Kooda Sernthu - என்னோடு கூட சேர்ந்து - Christking - Lyrics

Ennodu Kooda Sernthu - என்னோடு கூட சேர்ந்து


என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
ஆமென் ஆல்லேலூயா
என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
ஆமென் அல்லேலூயா

நீரே சர்வ வல்ல தேவனே
நீரே நாங்கள் நம்பும் தேவனே
நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
ஆமென் அல்லேலூயா

பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே


Ennodu Kooda Sernthu Avarai Paaduveerkalaa
Aamen Aallaelooyaa
Ennodu Kooda Sernthu Avarai Thuthippeerkalaa
Aamen Allaelooyaa

Neerae Sarva Valla Thaevanae
Neerae Naangal Nampum Thaevanae
Neerae Engal Thuthikku Paaththirar
Aamen Allaelooyaa

Peyar Solli Alaiththavar Avarae Avarae
Nam Thaalvil Ninaiththavar Avarae Avarae
Immattum Nadaththinavar Avarae Avarae
Inimaelum Nadaththupavar Avarae Avarae

Yuththaththil Vallavar Avarae Avarae
Yoothaavin Raajasingam Avarae Avarae
Senaikalin Karththarum Avarae Avarae
Sarvaththai Aalpavar Avarae Avarae

Ennodu Kooda Sernthu - என்னோடு கூட சேர்ந்து Ennodu Kooda Sernthu - என்னோடு கூட சேர்ந்து Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.