Ennodu Nee Paesa Vanthai - என்னோடு நீ பேச வந்தாய் - Christking - Lyrics

    Ennodu Nee Paesa Vanthai - என்னோடு நீ பேச வந்தாய்


    என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்

    என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையே

    உன் நினைவின்றி வாழ்வில்லையே

    இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ

    உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ

    தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்

    தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்

    உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ

    மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ

    என் பாதையில் முன் போக வா

    கண் போலவே எனைக் காக்க வா

    ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே


    Ennodu Nee Paesa Vanthaay en Vaalvai Nee Maatti Nintay

    En Theyvamae – 2 Neeyinti Naanillaiyae

    Un Ninaivinti Vaalvillaiyae

    Ithayath Thaakam Nee Irulil Theepam Nee

    Uthayak Kaalam Nee Uravin Paalam Nee

    Thallaati Naan Thadumaarinaen Kannmooti Naan Valimaarinaen

    Theeyaakum Thunpangalil Nee Thaayaakith Thaalaattinaay

    Uyirin Geetham Nee Ulakin Vaetham Nee

    Malaiyin Maekam Nee Malarin Manamum Nee

    En Paathaiyil Mun Poka Vaa

    Kann Polavae Enaik Kaakka Vaa

    Aatharam Neeyaakavae Un Anponte Enathaakavae

    Ennodu Nee Paesa Vanthai - என்னோடு நீ பேச வந்தாய் Ennodu Nee Paesa Vanthai - என்னோடு நீ பேச வந்தாய் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.