Eppo Varuthu Namma CBS – எப்போ வருது நம்ம - Christking - Lyrics

    Eppo Varuthu Namma CBS – எப்போ வருது நம்ம


    எப்போ வருது (2) நம்ம C.B.S
    எப்போ (3) வருது நம்ம C.B.S
    ஆடனும் பாடனும் இயேசப்பாவை நேசிக்கனும்
    ரெம்ப ரொம்ப ஆசையாக இருக்குது – நாங்க (2)

    ஆட்டமுண்டு, பாட்டமுண்டு எல்லாமே O.K. தான்
    அது மட்டும் போதாது தம்பி/தங்காய்
    நீ வந்து பாரு (2) இயேசப்பாவின் செயல்களை
    உன் வாழ்க்கை மாறும் தம்பி/தங்காய்
    சிக்குபம் (3) ஹே ஹே ஹே

    This is a Welcome Song(வரவேற்பு பாடல்)


    Eppo Varuthu (2) Namma C.b.s
    Eppo (3) Varuthu Namma C.b.s
    Aadanum Paadanum Iyaesappaavai Naesikkanum
    Rempa Rompa Aasaiyaaka Irukkuthu - Naanga (2)

    Aattamunndu, Paattamunndu Ellaamae O.k. Thaan
    Athu Mattum Pothaathu Thampi/thangaay
    Nee Vanthu Paaru (2) Iyaesappaavin Seyalkalai
    Un Vaalkkai Maarum Thampi/thangaay
    Sikkupam (3) Hae Hae Hae

    This is a Welcome Song(Varavaerpu Paadal)

    Eppo Varuthu Namma CBS – எப்போ வருது நம்ம Eppo Varuthu Namma CBS – எப்போ வருது நம்ம Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.