Ezhunthaar Iraivan - எழுந்தார் இறைவன் - Christking - Lyrics

    Ezhunthaar Iraivan - எழுந்தார் இறைவன்


    எழுந்தார் இறைவன் – ஜெயமே
    ஜெயமெனவே எழுந்தார் இறைவன்

    1.விழுந்தவரைக் கறையேற்றப்
    பாவத் தமிழ்ந்த மனுக்குலத்தை
    மாற்ற விண்ணுக்கெழுந்து
    நாம் அவரையே போற்ற

    2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
    நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
    பக்தர் யாவரும் களிக்க — எழுந்தார்

    3.கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
    சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
    இரு திறத்தாரையும் சேர்க்க — எழுந்தார்

    4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
    ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
    பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார்

    5.ஏதுந் வினை செய்யாத்
    தூயன்- எப்போதுமே நன்மைபுரி நேயன் – தப்பாது

    காத்திடும் நல்லாயன்


    Elunthaar Iraivan – Jeyamae
    Jeyamenavae Elunthaar Iraivan

    1.vilunthavaraik Karaiyaettap
    Paavath Thamilntha Manukkulaththai
    Maatta Vinnnukkelunthu
    Naam Avaraiyae Potta

    2. Seththavar Meenndumae Pilaikka – Uyar
    Niththiya Jeevanai Alikkath – Thaeva
    Pakthar Yaavarum Kalikka — Elunthaar

    3.karuthiya Kaariyam Vaaykkath – Thaeva
    Suruthi Molikalellaam Kaakka – Nam
    Iru Thiraththaaraiyum Serkka — Elunthaar

    4.saavin Payangaraththai Olikkak – Ketta
    Aaviyin Vallamaiyai Alikka – Ip
    Poovinmeethu Sapai Selikka — Elunthaar

    5.aethun Vinai Seyyaath
    Thooyan- Eppothumae Nanmaipuri Naeyan – Thappaathu
    Kaaththidum Nallaayan

    Ezhunthaar Iraivan - எழுந்தார் இறைவன் Ezhunthaar Iraivan - எழுந்தார் இறைவன் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.