Ezhunthituveer Neer Vaaliparae - எழுந்திடுவீர் நீர் வாலிபரே - Christking - Lyrics

    Ezhunthituveer Neer Vaaliparae - எழுந்திடுவீர் நீர் வாலிபரே


    எழுந்திடுவீர் நீர் வாலிபரே – நாமும்
    இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
    இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
    நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்

    எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
    இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
    அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
    தூசியை உதறி எழுந்திடுவோம்

    1. விழித்திருங்கள் நீர் கன்னியரே – நல்ல
    விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
    மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
    கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்

    2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே – நல்ல
    நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே
    தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
    தினம் நிறைவேற கண்டதில்லையோ

    3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே – நல்ல
    தைலாபிஷேகம் செய்ய வருவீரே
    புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
    நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்

    4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் – நல்ல
    இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
    என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
    இன்றே யாவரும் எழுந்திடுவோம்


    Elunthiduveer Neer Vaaliparae – Naamum
    Yesuvin Naamaththai Uyarththiduvom
    Innum Konjam Naeram Yesu Varum Naeram
    Niththirai Seyyaamal Ulaiththiduvom

    Elunthiduvom Naam Elunthiduvom
    Yesuvin Veerarae Elunthiduvom
    Anuthinam Alinthidum Paaratham Kaaththida
    Thoosiyai Uthari Elunthiduvom

    1. Viliththirungal Neer Kanniyarae – Nalla
    Vilakkukal Eriya Ennnney Oottuveer
    Manavaalan Varukaiyin Saththam Kaetpathaalae
    Kanniyarkal Naamum Elunthiduvom

    2. Niththiraikal Vaenndaam Muthiyorae – Nalla
    Naeram Vaelai Thannai Nithaanippeerae
    Theerkkar Murpithaakkal Seppiya Uraikal
    Thinam Niraivaera Kanndathillaiyo

    3. Sanjalangal Vaenndaam Thaaymaarae – Nalla
    Thailaapishaekam Seyya Varuveerae
    Puthaiyalkal Ponta Puththiraraam Paranni
    Naesar Paathaththil Utaiththiduveer

    4. Inthu Thaesam Vella Muyantiduvom – Nalla
    Yesu Munnae Selvaar Payam Iniyaen
    Enna Thatai Varinum Yesu Naamam Jeyikkum
    Inte Yaavarum Elunthiduvom

    Ezhunthituveer Neer Vaaliparae - எழுந்திடுவீர் நீர் வாலிபரே Ezhunthituveer Neer Vaaliparae - எழுந்திடுவீர் நீர் வாலிபரே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.