Ezhunthu Oli Veesu - எழுந்து ஒளி வீசு - Christking - Lyrics

    Ezhunthu Oli Veesu - எழுந்து ஒளி வீசு


    எழுந்து ஒளி வீசு – 2
    இயேசு வருகின்றார்
    உன்னில் வருகின்றார்

    1. கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே
    காரிருள் நீங்கிப் போனதே

    2. துன்பம் எல்லாம் மறைந்து போனதே
    துயரமெல்லாம் நீங்கிப் போனதே

    3. ஆவியான தேவன் தாமே
    அனுதினம் நடத்துவாரே

    4. கண்ணீரெல்லாம் துடைப்பாரே
    கரம் பிடித்து நடத்துவாரே


    Elunthu Oli Veesu – 2
    Yesu Varukintar
    Unnil Varukintar

    1. Karththar Makimai Unnil Vanthathae
    Kaarirul Neengip Ponathae

    2. Thunpam Ellaam Marainthu Ponathae
    Thuyaramellaam Neengip Ponathae

    3. Aaviyaana Thaevan Thaamae
    Anuthinam Nadaththuvaarae

    4. Kannnneerellaam Thutaippaarae
    Karam Pitiththu Nadaththuvaarae

    Ezhunthu Oli Veesu - எழுந்து ஒளி வீசு Ezhunthu Oli Veesu - எழுந்து ஒளி வீசு Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.