Idayargal Thantha Kaanikkai - இடையர்கள் தந்த காணிக்கை - Christking - Lyrics

    Idayargal Thantha Kaanikkai - இடையர்கள் தந்த காணிக்கை


    இடையர்கள் தந்த காணிக்கை போல
    இருப்பதை நானும் எடுத்து வந்தேன்
    கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்
    கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)
    இயேசு பாலனே ஏற்றிடுமே
    நேச ராஜனே ஏற்றிடுமே (2)

    கடைநிலை வாழும் மனிதரை மீட்க
    அடிமையின் தன்மையை எடுத்தவனே
    உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து
    மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2)
    – இயேசு…

    நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து
    நிம்மதி தந்திட வந்தவனே
    வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல
    மனிதரை வானகம் சேர்ப்பவனே (2)
    – இயேசு…


    Itaiyarkal Thantha Kaannikkai Pola
    Iruppathai Naanum Eduththu Vanthaen
    Kotaikalil Ellaam Sirantha en Ithayam
    Koduppathu Nalam Ena Pataiththu Ninten (2)
    Yesu Paalanae Aettidumae
    Naesa Raajanae Aettidumae (2)

    Katainilai Vaalum Manitharai Meetka
    Atimaiyin Thanmaiyai Eduththavanae
    Utaimaikal Pathavikal Yaavaiyum Thuranthu
    Madamaiyil Makimaiyaik Koduththavanae (2)
    - Yesu…

    Nilaithadumaarum Manangalil Nirainthu
    Nimmathi Thanthida Vanthavanae
    Valaikalil Meenkalaip Pitippathaip Pola
    Manitharai Vaanakam Serppavanae (2)
    - Yesu…

    Idayargal Thantha Kaanikkai - இடையர்கள் தந்த காணிக்கை Idayargal Thantha Kaanikkai - இடையர்கள் தந்த காணிக்கை Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.