Idayathin Kaayathai Aattridum - இதயத்தின் காயத்தை ஆற்றிடும் - Christking - Lyrics

    Idayathin Kaayathai Aattridum - இதயத்தின் காயத்தை ஆற்றிடும்


    இதயத்தின் காயத்தை ஆற்றிடும்
    எந்தன் இயேசையா -2
    கரை கானா படகைபோல
    தடுமாறும் வாழ்கையையா -2

    யோவானை போல உம் மார்பிலே
    இளைப்பாற வேண்டுமையா -2

    பெலவீனமான என்னையும்
    உம் பெலத்தால் இடைக்கட்டுவீர் -2

    காணாமல் போன ஆடு நான்
    அன்போடு தேடினீரே -2


    Ithayaththin Kaayaththai Aattidum
    Enthan Iyaesaiyaa -2
    Karai Kaanaa Padakaipola
    Thadumaarum Vaalkaiyaiyaa -2

    Yovaanai Pola Um Maarpilae
    Ilaippaara Vaenndumaiyaa -2

    Pelaveenamaana Ennaiyum
    Um Pelaththaal Itaikkattuveer -2

    Kaannaamal Pona Aadu Naan
    Anpodu Thaetineerae -2

    Idayathin Kaayathai Aattridum - இதயத்தின் காயத்தை ஆற்றிடும்  Idayathin Kaayathai Aattridum - இதயத்தின் காயத்தை ஆற்றிடும் Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.