Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி - Christking - Lyrics

    Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி


    இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
    மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

    தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
    மதிலை தாண்டினேன் உம் பலத்தால்

    நன்றி நன்றி ஐயா
    உம்மை உயர்த்திடுவேன்

    ஆபத்து நாளில் அனுகுலமான
    துணையுமானீரே நன்றி ஐயா

    உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
    எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா

    அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
    பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

    கிருபைகள் தந்து ஊழியம் தந்து
    உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா


    Ithuvarai Nadathi Kuraivindri Kaathu
    Magilvai Thaantheerae Nandri Aiya

    Thanneerai Kadanthaen Sothanai Jeithaen
    Mathilai Thaandinaen Um Belathaal

    Nandri Nandri Aiya
    Ummai Uyarthiduvaen

    Aabathu Naalil Anukulamaana
    Thunaiyumaaneerae Nandri Aiya

    Um Karam Neeti Aasirvathithu
    Yellaiyai Perukkineer Nandri Aiya

    Abishekam Thanthu Varangalai Yeenthu
    Bayanpada Seitheerae Nandri Aiya

    Kirubaigal Thanthu Ooliyam Thanthu
    Uyarthi Vaitheerae Nandri Aiya

    Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி Idhuvarai Nadathi Kuraivindri - இதுவரை நடத்தி குறைவின்றி Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.