Idukamana Vasal Valiye - இடுக்கமான வாசல் வழியே - Christking - Lyrics

    Idukamana Vasal Valiye - இடுக்கமான வாசல் வழியே


    இடுக்கமான வாசல் வழியே
    வருந்தி நுழைய முயன்றிடுவோம்
    சிலுவை சுமந்து இயேசுவின் பின்
    சிரித்த முகமாய் சென்றிடுவோம்

    1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..
    பரலோகம் செல்லும் பாதை குறுகலானது..

    2. நாம் காணும் இந்த உலகம்
    ஒரு நாள் மறைந்திடும்
    புது வானம் பூமி நோக்கி
    பயணம் செய்கின்றோம்

    3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
    சிலகாலம் தான் நீடிக்கும்
    இணையில்லாத மகிமை
    இனிமேல் நமக்குண்டு

    4. அழிவுக்கு செல்லும் வாயில்
    மிகவும் அகன்றது
    பாதாளம் செல்லும் பாதை
    மிகவும் விரிந்தது


    Idukkamaana Vaasal Valiyae
    Varunthi Nulaiya Muyantiduvom
    Siluvai Sumanthu Yesuvin Pin
    Siriththa Mukamaay Sentiduvom

    1. Vaalvukku Sellum Vaasal Idukkamaanathu..
    Paralokam Sellum Paathai Kurukalaanathu..

    2. Naam Kaanum Intha Ulakam
    Oru Naal Marainthidum
    Puthu Vaanam Poomi Nnokki
    Payanam Seykintom

    3. Ivvaalvin Thunpam Ellaam
    Silakaalam Thaan Neetikkum
    Innaiyillaatha Makimai
    Inimael Namakkunndu

    4. Alivukku Sellum Vaayil
    Mikavum Akantathu
    Paathaalam Sellum Paathai
    Mikavum Virinthathu

    Idukamana Vasal Valiye - இடுக்கமான வாசல் வழியே Idukamana Vasal Valiye - இடுக்கமான வாசல் வழியே Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.