Immadum katha Ebinaesarae - இம்மட்டும் காத்த எபினேசரே - Christking - Lyrics

    Immadum katha Ebinaesarae - இம்மட்டும் காத்த எபினேசரே


    இம்மட்டும் காத்த எபினேசரே
    உம் பாதம் நம்பி நான் வந்தாலும்
    கஷ்டம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும்
    நீ என்னோடு இருந்தால்
    எல்லாம் மாறுமே

    நன்றி இயேசுவே -4
    நன்மை செய்தீரே
    நன்றி இயேசுவே

    ஆபத்து நேரத்தில் காத்திரைய்யா
    அடைக்கலமாய் கொண்டு சேர்த்திரைய்யா
    எதிரிகள் வந்தாலும்
    எதிர்ப்புகள் வந்தாலும்
    எனக்காக நீர் யுத்தம் செய்தீர் ஐயா

    என் ஏக்கமெல்லாம் நீர் அறிந்திரைய்யா
    நான் நினைத்தை நீர் கொடுத்தீர் ஐயா
    தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாற்றி
    அற்புதமாய் என்னை நடத்தினீரே


    Immattum Katha Ebinaesarae
    Um Padham Nambi Nan Vandhullaen
    Kashtam Vandhalum Nashtam Vandhalum
    Neer Ennodu Irundhal Ellam Marumae

    Nandri Yesuvae(X4)
    Nanmai Seidhirae
    Nandri Yesuvae

    Aabathu Nerathil Kathiraiya
    Adaikalamai Kondu Saerthiraiya
    Edhirigal Vandhalum
    Edhirpugal Vandhalum
    Enakkai Neer Yutham Seidhiraiya

    En Yekkam Ellam Neer Arindiraiya
    Nan Ninaithadhai Neer Kodutheeraiya
    Thozhvigal Ellam Jeyamai Mattri
    Arpudhamai Ennai Nadathineerae

    Immadum katha Ebinaesarae - இம்மட்டும் காத்த எபினேசரே Immadum katha Ebinaesarae - இம்மட்டும் காத்த எபினேசரே Reviewed by Christking on August 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.