Inthak Kataisi Naatkalil - இந்தக் கடைசி நாட்களில்

    Inthak Kataisi Naatkalil - இந்தக் கடைசி நாட்களில்


    1. இந்தக் கடைசி நாட்களில்
    சந்தோஷம் நம்பிக்கை உண்டு
    ஆச்சர்யமாம் சத்தியமாய்
    இராஜாதி ராஜாவாய் ஆளுவார்

    அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
    ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
    காலையிலோ மாலை நேரத்திலோ
    வரவே வருவார் அறிவோம்

    2. வானத்திலும் ப10மியிலும்
    நாம் காணும் அடையாளங்கள்
    அவர் வருகை சமீபம்
    எனவே சாட்சியாய் கூறுது
    – அவர்

    3. கிறிஸ்துவுக்குள் மரித்த
    கணக்கில்லாத பக்தர்கள்
    ஆகாயத்தில் பறந்துபோய்
    அவருடன் என்றென்றும் ஜீவிப்பார்
    – அவர்

    4. உயிரோடிருக்கிற நாமும்
    நம் தேவனைச் சந்திப்போமே
    இந்நம்பிக்கை வீண் அல்லவே
    நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம்
    – அவர்


    1. Inthak Kataisi Naatkalil
    Santhosham Nampikkai Unndu
    Aachcharyamaam Saththiyamaay
    Iraajaathi Raajaavaay Aaluvaar

    Avar Varuvaar Seekkiramaay Varuvaar
    Aavalodu Ethirpaarkkirom
    Kaalaiyilo Maalai Naeraththilo
    Varavae Varuvaar Arivom

    2. Vaanaththilum Pa10miyilum
    Naam Kaanum Ataiyaalangal
    Avar Varukai Sameepam
    Enavae Saatchiyaay Kooruthu
    – Avar

    3. Kiristhuvukkul Mariththa
    Kanakkillaatha Paktharkal
    Aakaayaththil Paranthupoy
    Avarudan Ententum Jeevippaar
    – Avar

    4. Uyirotirukkira Naamum
    Nam Thaevanaich Santhippomae
    Innampikkai Veenn Allavae
    Naam Oruvar Oruvarai Thaettuvom
    – Avar

    Inthak Kataisi Naatkalil - இந்தக் கடைசி நாட்களில்  Inthak Kataisi Naatkalil - இந்தக் கடைசி நாட்களில் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.