Ippovinil Nam Yesuve Thediye - இப்பூவினில் நம் இயேசுவே தேடியே - Christking - Lyrics

Ippovinil Nam Yesuve Thediye - இப்பூவினில் நம் இயேசுவே தேடியே


இப்பூவினில் நம் இயேசுவே – தேடியே
மீட்க வந்தார் (2)
விண்ணோர்களும் பண்பாடவே (2)
விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (2)

1. அருணோதயம் பூவில் தோன்றினதே
பாதை காட்டிடவே (2)
தாவீதின் வேரில் தோன்றினவர்
தேவ பாலன் இவர் (2)
– இப்பூவினில்

2. ஆலோசனை கர்த்தர் நாமமிதே
வல்ல தேவன் இவர் (2)
கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
பாதம் போற்றிடுவோம் (2)
– இப்பூவினில்

3. அல்லேலூயா நாம் பாடுவோம்
மீட்பர் பாரில் வந்தார் (2)
இம்மானுவேலரை நம் தேவனை
வாழ்த்தி போற்றிடுவோம் (2)
– இப்பூவினில்


Ippoovinil Nam Yesuvae – Thaetiyae
Meetka Vanthaar (2)
Vinnnnorkalum Pannpaadavae (2)
Vinthaiyaay Yesuvae Vanthuthiththaar (2)

1. Arunnothayam Poovil Thontinathae
Paathai Kaattidavae (2)
Thaaveethin Vaeril Thontinavar
Thaeva Paalan Ivar (2)
– Ippoovinil

2. Aalosanai Karththar Naamamithae
Valla Thaevan Ivar (2)
Karththaththuvam Avar Tholil Unntae
Paatham Pottiduvom (2)
– Ippoovinil

3. Allaelooyaa Naam Paaduvom
Meetpar Paaril Vanthaar (2)
Immaanuvaelarai Nam Thaevanai
Vaalththi Pottiduvom (2)
– Ippoovinil

Ippovinil Nam Yesuve Thediye - இப்பூவினில் நம் இயேசுவே தேடியே Ippovinil Nam Yesuve Thediye - இப்பூவினில் நம் இயேசுவே தேடியே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.