Iraajaa Um Maalikaiyil - இராஜா உம் மாளிகையில் - Christking - Lyrics

    Iraajaa Um Maalikaiyil - இராஜா உம் மாளிகையில்


    இராஜா உம் மாளிகையில்
    இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் – இயேசு
    துதித்து மகிழ்ந்திருப்பேன்
    துயரம் மறந்திருப்பேன் – உம்மை
    ஆராதனை ஆராதனை
    அப்பா அப்பா உங்களுக்குத்தான்

    1. என் பெலனே என் கோட்டையே
    ஆராதனை உமக்கே
    மறைவிடமே என் உறைவிடமே
    ஆராதனை உமக்கே – ஆராதனை

    2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலொஹிம்
    ஆராதனை உமக்கே
    எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
    ஆராதனை உமக்கே

    3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
    ஆராதனை உமக்கே
    உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
    ஆராதனை உமக்கே

    4. உன்னதரே உயர்ந்தவரே
    ஆராதனை உமக்கே
    பரிகாரியே பலியானீரே
    ஆராதனை உமக்கே

    5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஆராதனை உமக்கே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே
    ஆராதனை உமக்கே

    6. தாழ்மையிலே நினைத்தவரே
    ஆராதனை உமக்கே
    ஏழ்மையை மாற்றினீரே
    ஆராதனை உமக்கே


    Iraajaa Um Maalikaiyil
    Iraappakalaay Amarnthiruppaen – Yesu
    Thuthiththu Makilnthiruppaen
    Thuyaram Maranthiruppaen – Ummai
    Aaraathanai Aaraathanai
    Appaa Appaa Ungalukkuththaan

    1. en Pelanae en Kottayae
    Aaraathanai Umakkae
    Maraividamae en Uraividamae
    Aaraathanai Umakkae – Aaraathanai

    2. Engum Niraintha Yaekovaa Aelohim
    Aaraathanai Umakkae
    Engal Neethiyae Yaekovaa Sitkaenu
    Aaraathanai Umakkae

    3. Parisuththamaakkum Yaekovaa Mekkaathees
    Aaraathanai Umakkae
    Uruvaakkum Theyvam Yaekovaa Osenu
    Aaraathanai Umakkae

    4. Unnatharae Uyarnthavarae
    Aaraathanai Umakkae
    Parikaariyae Paliyaaneerae
    Aaraathanai Umakkae

    5. Seerpaduththum Sirushtikarae
    Aaraathanai Umakkae
    Sthirappaduththum Thunnaiyaalarae
    Aaraathanai Umakkae

    6. Thaalmaiyilae Ninaiththavarae
    Aaraathanai Umakkae
    Aelmaiyai Maattineerae
    Aaraathanai Umakkae

    Iraajaa Um Maalikaiyil - இராஜா உம் மாளிகையில்  Iraajaa Um Maalikaiyil - இராஜா உம் மாளிகையில் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.