Iraivan Enadhu Meetpaanar - இறைவன் எனது மீட்பானார் - Christking - Lyrics

    Iraivan Enadhu Meetpaanar - இறைவன் எனது மீட்பானார்


    இறைவன் எனது மீட்பானார்
    அவரே எனக்கு ஒளியானார்
    அவரைக் கொண்டு நான் வாழ
    எவரைக்கண்டும் பயமில்லை

    வாழ்வில் இறைவன் துணையானார்
    வாடும் எனக்கு உயிரானார்
    தீயோர் என்னை வளைத்தாலும்
    தீமை அணுக விட மாட்டார் (2)

    ஒன்றே இறைவா வேண்டுகிறேன்
    ஒன்றே அடியேன் தேடுகிறேன்
    தேவன் உமது திருமுன்னே
    நாளும் வாழ அருள்வாயே (2)


    Iraivan Enathu Meetpaanaar
    Avarae Enakku Oliyaanaar
    Avaraik Konndu Naan Vaala
    Evaraikkanndum Payamillai

    Vaalvil Iraivan Thunnaiyaanaar
    Vaadum Enakku Uyiraanaar
    Theeyor Ennai Valaiththaalum
    Theemai Anuka Vida Maattar (2)

    Onte Iraivaa Vaenndukiraen
    Onte Atiyaen Thaedukiraen
    Thaevan Umathu Thirumunnae
    Naalum Vaala Arulvaayae (2)

    Iraivan Enadhu Meetpaanar - இறைவன் எனது மீட்பானார் Iraivan Enadhu Meetpaanar - இறைவன் எனது மீட்பானார் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.