Isravaelae Karththarai Nampu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு - Christking - Lyrics

    Isravaelae Karththarai Nampu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு


    இஸ்ரவேலே
    கர்த்தரை நம்பு (3)
    இஸ்ரவேலே
    அவர் உன் துணையும் கேடகமானவர்

    1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
    குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
    பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
    உட்கார செய்பவர் உனக்கு உண்டு

    2. அக்கினி மீது நீ நடக்கும் போதும்
    ஆறுகளை நீ கடக்கும் போதும்
    அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
    ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே

    3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
    அவர் உன்னை என்றும் கைவிடுவதும் இல்லை
    உள்ளங்கையில் வரைந்தவர்
    அவர் உன்னை என்றும் மறப்பதில்லை


    Isravaelae
    Karththarai Nampu (3)
    Isravaelae
    Avar Un Thunnaiyum Kaedakamaanavar

    1. Puluthiyilirunthu Thookki Viduvaar
    Kuppaiyilirunthu Uyarththiduvaar
    Pirapukkalaedum Raajaakkalaedum
    Utkaara Seypavar Unakku Unndu

    2. Akkini Meethu Nee Nadakkum Paethum
    Aarukalai Nee Kadakkum Paethum
    Akkini Pattathu Aarukal Puralaathu
    Aanndavar Unnaedu Iruppathaalae

    3. Avar Unnai Vittu Vilakuvathillai
    Avar Unnai Entum Kaividuvathum Illai
    Ullangaiyil Varainthavar
    Avar Unnai Entum Marappathillai

    Isravaelae Karththarai Nampu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Isravaelae Karththarai Nampu - இஸ்ரவேலே கர்த்தரை நம்பு Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.