Itaividaa Nanti Umakkuththaanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே - Christking - Lyrics

Itaividaa Nanti Umakkuththaanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே


இடைவிடா நன்றி உமக்குத்தானே
இணையில்லா தேவன் உமக்குத்தானே – (2)

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துக் கொண்டீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரம் ஆனீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா

7. நித்திய இராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா – (2)
நன்றி நன்றி — இடைவிடா


Itaividaa Nanti Umakkuththaanae
Innaiyillaa Thaevan Umakkuththaanae - (2)

1. Enna Nadanthaalum Nanti Aiyaa
Yaar Kaivittalum Nanti Aiyaa - (2)
Nanti Nanti — Itaividaa

2. Thaeti Vantheerae Nanti Aiyaa
Therinthuk Konnteerae Nanti Aiyaa - (2)
Nanti Nanti — Itaividaa

3. Nimmathi Thantheerae Nanti Aiyaa
Nirantharam Aaneerae Nanti Aiyaa - (2)
Nanti Nanti — Itaividaa

4. Ennaik Kannteerae Nanti Aiyaa
Kannnneer Thutaiththeerae Nanti Aiyaa - (2)
Nanti Nanti — Itaividaa

5. Neethi Thaevanae Nanti Aiyaa
Vetti Vaenthanae Nanti Aiyaa - (2)
Nanti Nanti — Itaividaa

6. Anaathi Thaevanae Nanti Aiyaa
Arasaalum Theyvamae Nanti Aiyaa – (2)
Nanti Nanti — Itaividaa

7. Niththiya Iraajaavae Nanti Aiyaa
Saththiya Theepamae Nanti Aiyaa – (2)
Nanti Nanti — Itaividaa

Itaividaa Nanti Umakkuththaanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே Itaividaa Nanti Umakkuththaanae - இடைவிடா நன்றி உமக்குத்தானே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.