Ithaya Kanikkai Iravatha Kanikkai - இதய காணிக்கை இறவாத காணிக்கை - Christking - Lyrics

    Ithaya Kanikkai Iravatha Kanikkai - இதய காணிக்கை இறவாத காணிக்கை


    இதய காணிக்கை இறவாத காணிக்கை

    இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை -2

    இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2

    மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே

    உன் அருளுக்குச் சான்றாகுமே -2

    இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி

    வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 —இதய காணிக்கை

    எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே

    நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2

    கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை

    நேசிக்கும் நல் உள்ளம் தா -2 —இதய காணிக்கை


    Ithaya Kaannikkai Iravaatha Kaannikkai

    Irai Manitha Uravin Sinnamaam Anpin Kaannikkai -2

    Iraiyae Ithai Aettiduvaay Unathaay Enai Maattiduvaay -2

    Maekangal Kootidavae Vaanmalai Aruviyaakumae

    Un Arulukkuch Saantakumae -2

    Iraivaa Unaippol Vaarththaiyai Vaalvaakki

    Valikaattich Sentida Varam Ontu Thaa -2 —ithaya Kaannikkai

    Ennnangal Uyarnthidavae Ullangal Koyilaakumae

    Nalvaalvu Athan Parisaakumae -2

    Karunnaa Unaippol Maaraatha Anpinaal Ayalaarai

    Naesikkum Nal Ullam Thaa -2 —ithaya Kaannikkai

    Ithaya Kanikkai Iravatha Kanikkai - இதய காணிக்கை இறவாத காணிக்கை Ithaya Kanikkai Iravatha Kanikkai - இதய காணிக்கை இறவாத காணிக்கை Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.