Itho Manithargal Mathiyil - இதோ மனிதர்கள் மத்தியில் - Christking - Lyrics

    Itho Manithargal Mathiyil - இதோ மனிதர்கள் மத்தியில்


    இதோ மனிதர்கள் மத்தியில்
    வாசம் செய்பவரே
    எங்கள் நடுவிலே வசித்திட
    விரும்பிடும் தெய்வமே(தேவனே)

    உமக்கு சிங்காசனம் அமைத்திட
    உம்மைத் துதிக்கின்றோம் இயேசுவே
    பரிசுத்த அலங்காரத்துடனே
    உம்மைத் தொழுகின்றோம் இயேசுவே
    எங்கள் மத்தியில் உலாவிடும்
    எங்களோடென்றும் வாசம் செய்யும்


    Itho Manitharkal Maththiyil
    Vaasam Seypavarae
    Engal Naduvilae Vasiththida
    Virumpidum Theyvamae(Thaevanae)

    Umakku Singaasanam Amaiththida
    Ummaith Thuthikkintom Yesuvae
    Parisuththa Alangaaraththudanae
    Ummaith Tholukintom Yesuvae
    Engal Maththiyil Ulaavidum
    Engalodentum Vaasam Seyyum

    Itho Manithargal Mathiyil - இதோ மனிதர்கள் மத்தியில் Itho Manithargal Mathiyil - இதோ மனிதர்கள் மத்தியில் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.