Ithayam Makizhuthamma Thuyar - இதயம் மகிழுதம்மா துயர் - Christking - Lyrics

    Ithayam Makizhuthamma Thuyar - இதயம் மகிழுதம்மா துயர்


    இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

    உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்

    தாய்மையின் நினைவாலே அம்மா

    தாயெனும் போதினிலே மனம் தானுன்னைத் தேடுதம்மா – 2

    ஈன்ற தாயும் போற்றும் உந்தன்

    பாதம் பணிந்திடுவேன் அம்மா…!

    வாழ்வெனும் பாதையிலே ஒளி விளக்காய் நீ இருப்பாய் – 2

    உண்மை மனதும் உயர்ந்த நெறியும்

    நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா…!


    Ithayam Makiluthammaa Thuyar Karaikal Maraiyuthammaa

    Ullamum Thulluthammaa - Unthan

    Thaaymaiyin Ninaivaalae Ammaa

    Thaayenum Pothinilae Manam Thaanunnaith Thaeduthammaa - 2

    Eenta Thaayum Pottum Unthan

    Paatham Panninthiduvaen Ammaa…!

    Vaalvenum Paathaiyilae Oli Vilakkaay Nee Iruppaay - 2

    Unnmai Manathum Uyarntha Neriyum

    Nirainthu Vaalnthiduvaen Ammaa…!

    Ithayam Makizhuthamma Thuyar - இதயம் மகிழுதம்மா துயர்  Ithayam Makizhuthamma Thuyar - இதயம் மகிழுதம்மா துயர் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.