Ithu Athisayame Enakaananthame - இது அதிசயமே எனக்கானந்தமே - Christking - Lyrics

    Ithu Athisayame Enakaananthame - இது அதிசயமே எனக்கானந்தமே


    இது அதிசயமே எனக்கானந்தமே
    இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
    இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார்

    விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
    என்னையும் எண்ணிலே தம் மனதில்
    தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
    தயாபரனாய்த் தோன்றினார் – தேவ

    மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
    மா பிரபையோடிலங்கும் மகிபன்
    மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
    தந்தாரே இயேசுவையே -எந்தன்

    சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
    சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
    நன்றியோடே நானும் பாடிடுவேன்
    தற்பரன் இயேசுவையே எந்தன்

    பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டே
    பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
    இயேசுவுக்கோ தலை சாய்த்திடவோ
    எங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில்

    சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
    சிறப்புடன் விளங்கிடுதே அவரில்
    இந்நுகமே எனக்கெந்நாளுமே
    சொந்த மென்றேற்றிடுவேன் என்றும்


    Ithu Athisayamae Enakkaananthamae
    Inpa Paralokam Thuranthenakkaay
    Ikaththil Yesu Manuvaay Uthiththaar

    Vinnnnaiyum Thuranthu Immannnulakil
    Ennaiyum Ennnnilae Tham Manathil
    Thaalmaiyin Roopamae Thaam Eduththu
    Thayaaparanaayth Thontinaar – Thaeva

    Maanidar Mana Irul Neekkidum Mey
    Maa Pirapaiyotilangum Makipan
    Mannuyir Meetkavae Thannuyiraith
    Thanthaarae Yesuvaiyae -enthan

    Samaathaana Pirapuvaay Jekaththil Vanthae
    Samaathaanam Enathullamae Polinthaar
    Nantiyotae Naanum Paadiduvaen
    Tharparan Yesuvaiyae Enthan

    Paraththidum Paravaikkum Koodu Unntae
    Pathungida Narikkum or Kuliyumunntae
    Yesuvukko Thalai Saayththidavo
    Engumor Sthalamumillai – Poovil

    Saanthamum Thaalmaiyum Neethiyumae
    Sirappudan Vilangiduthae Avaril
    Innukamae Enakkennaalumae
    Sontha Mentettiduvaen Entum

    Ithu Athisayame Enakaananthame - இது அதிசயமே எனக்கானந்தமே Ithu Athisayame Enakaananthame - இது அதிசயமே எனக்கானந்தமே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.