Ithu Sinthikkum Kaalam - இது சிந்திக்கும் காலம் - Christking - Lyrics

    Ithu Sinthikkum Kaalam - இது சிந்திக்கும் காலம்


    இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
    மெளனமாய் இருக்காதே

    பல்லவி
    மெளனமாய் இருக்காதே
    மெளனமாய் இருக்காதே

    1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
    எது உன்னை இழுக்கிறது
    கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
    வெறுங்கையாய் நிற்பாயோ

    2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
    இது தான் இது தானே
    இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
    இரட்சிப்புதான் வருமோ


    Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram
    Melanamaay Irukkaathae

    Pallavi
    Melanamaay Irukkaathae
    Melanamaay Irukkaathae

    1. Pakattu Vaalvo Paramanin Anpo
    Ethu Unnai Ilukkirathu
    Kanakku Kaetkum Karththar Varuvaar
    Verungaiyaay Nirpaayo

    2. Inthiyaa Yesuvai Arinthidum Kaalam
    Ithu Thaan Ithu Thaanae
    Intha Kaalaththil Maunamaay Irunthaal
    Iratchipputhaan Varumo

    Ithu Sinthikkum Kaalam - இது சிந்திக்கும் காலம் Ithu Sinthikkum Kaalam - இது சிந்திக்கும் காலம் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.