Ummai Naan Marantha Natkal - உம்மை நான் மறந்த நாட்கள் | Johnson

    Ummai Naan Marantha Natkal - உம்மை நான் மறந்த நாட்கள் | Johnson



    உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே
    தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2

    நான் உம்மை மறந்தாலும்
    நீர் என்னை மறக்கலையே
    தூரமாய் சென்றாலும்
    உம் கிருபை விலகலையே-2

    1.கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர்
    சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2

    யார் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறக்கலயே
    துரோகியாய் இருந்தாலும்
    உம் அன்பு குறையலையே-2

    2.இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர்
    மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2

    முடிந்த என் வாழ்க்கையை
    மீண்டும் துவக்கினீர்
    தோல்வியின் நாட்களை
    ஜெயமாய் மாற்றினீர்-2


    Ummai Naan Marandha Naatkal Yeralamae
    Thooramaai Sentra Naatkal Yeralamae -2

    Naan Ummai Maranthaalum
    Neer Ennai Marakkalayae
    Thooramaai Sentraalum
    Um Kirubai Vilagalayae -2

    1.kadinamaana Paathaigalil Karam Piditheer
    Sornthu Naan Vilundha
    Neram Thooki Sumantheer -2

    Yaar Ennai Maranthaalum
    Neer Ennai Marakkalayae
    Throgiyaai Irundhaalum
    Um Anbu Kuraiyalayae -2

    2.irul Soolntha Nerangalil Velichamaaneer
    Maranathin Pallathaakkil Jeevanaaneer -2

    Mudindha en Vaazhkaiyai
    Meendum Thuvakineer
    Tholviyin Naatkalai Jeyamai Maatrineer -2



    Ummai Naan Marantha Natkal - உம்மை நான் மறந்த நாட்கள் | Johnson Ummai Naan Marantha Natkal -  உம்மை நான் மறந்த நாட்கள் | Johnson Reviewed by Christking on August 30, 2020 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.