Ejamanane En Yasuvae | Pas. Elsin - Christking - Lyrics

    Ejamanane En Yasuvae | Pas. Elsin



    எஜமானனே என் இயேசுவே
    உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2
    சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
    உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2
    -எஜமானனே

    1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
    சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2
    ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2
    ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2
    -எஜமானனே

    2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
    உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2
    தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2
    என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2
    -எஜமானனே


    English


    Ejamanane En Yasuvae | Pas. Elsin Ejamanane En Yasuvae | Pas. Elsin Reviewed by Christking on September 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.