Kanniyaakumari Muthal - கன்னியாகுமரி முதல் - Christking - Lyrics

    Kanniyaakumari Muthal - கன்னியாகுமரி முதல்


    கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர்
    வரைபாரத தேசம் இயேசுவை அறியட்டுமே
    பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே – 2

    1. பாரில் எங்கும் இயேசுவின் நாமம்
    சொல்லுவோம்பாவம் தீர்க்க வந்தோனை சாட்சி
    பகருவோம்ஆயுசின் நாளெல்லாம்
    வாழ்த்திப்பாடிடுவோம் – 2

    2. உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம்
    கடந்திடும்உலக மீட்பர் இயேசுவின் வருகை
    சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு
    வரப்போகிறார் – 2

    3. கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை
    ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம்
    உள்ளத்தை கொடுத்திடுவோம்இயேசு
    கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம் – 2


    Kanniyaakumari Muthal Jammu – Kaashmeer
    Varaipaaratha Thaesam Yesuvai Ariyattumae
    Paaratham Nam Paaratham Yesuvai Ariyattumae – 2

    1. Paaril Engum Yesuvin Naamam
    Solluvompaavam Theerkka Vanthonai Saatchi
    Pakaruvomaayusin Naalellaam
    Vaalththippaadiduvom – 2

    2. Ulaka Vaalkkai Kurukiyathae Seekkiram
    Kadanthidumulaka Meetpar Yesuvin Varukai
    Sameepamaethaesam Aliyuthu Paar! Yesu
    Varappokiraar – 2

    3. Kannnneerotae Jepiththiduvom Ithayaththai
    Oottiduvomthiyaakaththotae Seyalpaduvom
    Ullaththai Koduththiduvomyesu
    Kiristhuvukkaay Vaalvai Arppannippom – 2

    Kanniyaakumari Muthal - கன்னியாகுமரி முதல்  Kanniyaakumari Muthal - கன்னியாகுமரி முதல் Reviewed by Christking on September 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.