Kannnnokki Paarththa Thaevaa - கண்ணோக்கி பார்த்த தேவா - Christking - Lyrics

    Kannnnokki Paarththa Thaevaa - கண்ணோக்கி பார்த்த தேவா


    கண்ணோக்கி பார்த்த தேவா
    கலக்கங்கள் தீர்த்த தேவா
    பாவ சேற்றில் வாழ்ந்த என்னை
    உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா

    தாயே என் இயேசு நாதா
    தந்தையே மா யெகோவா

    1. கர்ப்பத்தில் நான் தோன்று முன்னே
    என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
    கருவிலே நான் தோன்று முன்னே
    உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் — தாயே

    2. இரத்தத்தாலே மீட்டவரே
    இரட்சிப்பு தந்தவரே
    பாவமெல்லாம் தீர்த்தவரே
    பரலோகில் சேர்ப்பவரே — தாயே

    3. கண்மணி போல் காத்தவரே
    கண்ணீரை துடைத்தவரே
    எண்ணமெல்லாம் நிறைந்தவரே
    இதயத்தை கவர்ந்தவரே — தாயே


    Kannnnokki Paarththa Thaevaa
    Kalakkangal Theerththa Thaevaa
    Paava Settil Vaalntha Ennai
    Unthan Karam Neetti Meetta Thaevaa

    Thaayae en Yesu Naathaa
    Thanthaiyae Maa Yekovaa

    1. Karppaththil Naan Thontu Munnae
    Ennai Peyar Solli Alaiththavarae
    Karuvilae Naan Thontu Munnae
    Unthan Karangalil Varainthu Konnteer
    — Thaayae

    2. Iraththaththaalae Meettavarae
    Iratchippu Thanthavarae
    Paavamellaam Theerththavarae
    Paralokil Serppavarae
    — Thaayae

    3. Kannmanni Pol Kaaththavarae
    Kannnneerai Thutaiththavarae
    Ennnamellaam Nirainthavarae
    Ithayaththai Kavarnthavarae
    — Thaayae

    Kannnnokki Paarththa Thaevaa - கண்ணோக்கி பார்த்த தேவா  Kannnnokki Paarththa Thaevaa - கண்ணோக்கி பார்த்த தேவா Reviewed by Christking on September 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.