Enni Mudiyatha Athisayangal - எண்ணி முடியாத அதிசயங்கள் | Henley Samuel | Giftson Durai - Christking - Lyrics

    Enni Mudiyatha Athisayangal - எண்ணி முடியாத அதிசயங்கள் | Henley Samuel | Giftson Durai



    எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்
    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார்

    கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்
    அவரே என் பெலன்
    கர்த்தரின் காருண்யம்
    என்னை பெரியவனாக்கினது-2

    1.என் ஆத்துமாவை மரணத்துக்கும்
    கண்களை கண்ணீருக்கும்
    என் கால்களை இடரலுக்கும்
    தப்புவிக்கும் தேவன் அவர்-2
    -கர்த்தருக்குள்

    2.என் கொம்பை காண்டா மிருகத்தின்
    கொம்பைப்போல் உயர்த்துகிறீர்
    புது எண்ணெய் அபிஷேகம்
    தினம் செய்து நடத்துகிறீர்-2
    -கர்த்தருக்குள்

    3.கிறிஸ்துவுக்குள் அவரோடு
    உயிரோடு எழுப்பினார்
    உன்னதங்களில் என்னை
    உடக்காரவும் செய்தார்-2
    -கர்த்தருக்குள்


    English


    Enni Mudiyatha Athisayangal - எண்ணி முடியாத அதிசயங்கள் | Henley Samuel | Giftson Durai Enni Mudiyatha Athisayangal  - எண்ணி முடியாத அதிசயங்கள் | Henley Samuel | Giftson Durai  Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.