Jebam Kaelum Pathilthaarum - ஜெபம் கேளும் பதில்தாரும் - Christking - Lyrics

    Jebam Kaelum Pathilthaarum - ஜெபம் கேளும் பதில்தாரும்


    ஜெபம் கேளும் பதில்தாரும்
    அதிசயம் செய்யும் ஜயா

    1. நூறுகோடி என் ஜனங்கள்
    ஏழுலட்சம் கிராமங்கள்
    இயேசுவை காண் வேண்டும்

    2. உமக்கெதிராய் செயல்படுவோர்
    உம்பாதம் வர வேண்டும்
    உமக்காய் வாழ வேண்டும்

    3. இந்தியாவை பாழாக்கும்
    அந்தகார வல்லமைகள்
    அகன்று போக வேண்டும்

    4. நாடாளும் தலைவர்களை
    நாள்தோறும் பாதுகாத்து
    ஞானத்தால் நிரப்ப வேண்டும்

    5. மரித்துப்போன மனிதரெல்லாம்
    உம் குரலைக் கேட்க இன்று
    மறுவாழ்வு பெற வேண்டும்

    6. மிஷினரி ஊழியர்கள்
    மென்மேலும் பெருக வேண்டும்
    உண்மையாய் உழைக்க வேண்டும்

    7. சிலைகள் வழிபாடு
    செயலற்றுப் போக வேண்டும்
    நற்செய்தி பரவ வேண்டும்

    8. ஆளும் தலைவர் கூட்டம்
    உம்நாமம் சொல்ல வேண்டும்
    உமக்கே அஞ்ச வேண்டும்


    Jebam Kaelum Pathilthaarum
    Athisayam Seyyum Jayaa

    1. Noorukoti en Janangal
    Aelulatcham Kiraamangal
    Yesuvai Kaann Vaenndum

    2. Umakkethiraay Seyalpaduvor
    Umpaatham Vara Vaenndum
    Umakkaay Vaala Vaenndum

    3. Inthiyaavai Paalaakkum
    Anthakaara Vallamaikal
    Akantu Poka Vaenndum

    4. Naadaalum Thalaivarkalai
    Naalthorum Paathukaaththu
    Njaanaththaal Nirappa Vaenndum

    5. Mariththuppona Manitharellaam
    Um Kuralaik Kaetka Intu
    Maruvaalvu Pera Vaenndum

    6. Mishinari Ooliyarkal
    Menmaelum Peruka Vaenndum
    Unnmaiyaay Ulaikka Vaenndum

    7. Silaikal Valipaadu
    Seyalattup Poka Vaenndum
    Narseythi Parava Vaenndum

    8. Aalum Thalaivar Koottam
    Umnaamam Solla Vaenndum
    Umakkae Anja Vaenndum

    Jebam Kaelum Pathilthaarum - ஜெபம் கேளும் பதில்தாரும் Jebam Kaelum Pathilthaarum - ஜெபம் கேளும் பதில்தாரும் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.