Viyathiyin Maththiyil - வியாதியின் மத்தியில் | Benny John Joseph | Ft.Anne Cinthia - Christking - Lyrics

    Viyathiyin Maththiyil - வியாதியின் மத்தியில் | Benny John Joseph | Ft.Anne Cinthia



    வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
    யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே-2

    கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
    என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர்-2
    வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்

    எழும்பி வரும் புயல்களிலே
    நீரே எந்தன் கன்மலை
    பொங்கி வரும் அலைகள் மேலே
    உம் பாதத்தின் சுவடுகளே

    புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே
    நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே-2
    -கடந்த

    வியாதியே உன் தலை குனிந்ததே
    என்மேலே உன் ஆளுகை முடிந்ததே
    என்னை எதிர்க்கக்கூடிய எது
    ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4
    -எழும்பி வரும்


    Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere
    Yehova Raffa En Sugam Neeraaneerae-2

    Kadantha Natkalil Ennudane Iruntheer
    Endrum En Arugil En koodave Vantheer-2
    Varungalangalilum Neer Iruppeer

    Ezhumbi Varum Puyalkalilae
    Neerae Enthan Kanmalai
    Pongi Varum Alaigal Melae
    Um Pathaththin Suvadugalae

    Puyalin Maththiyil Nee Nindridu Endreerae
    Neerae En Saththuvam En Nambikkai Neerae-2
    -Kadantha

    vyathiyae Un Thalai Kuninthathae
    En mele Un aalukai Mudinthathae
    Ennai Ethirkka koodiya Ethu
    Aayuthangal Ethuvum Vaaikkathae-4
    -Ezhumbi Varum



    Viyathiyin Maththiyil - வியாதியின் மத்தியில் | Benny John Joseph | Ft.Anne Cinthia Viyathiyin Maththiyil - வியாதியின் மத்தியில் | Benny John Joseph | Ft.Anne Cinthia Reviewed by Christking on September 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.