Iyaesuvin Anpil Muuzhkavum - இயேசுவின் அன்பில் மூழ்கவும் - Christking - Lyrics

    Iyaesuvin Anpil Muuzhkavum - இயேசுவின் அன்பில் மூழ்கவும்


    1. இயேசுவின் அன்பில் மூழ்கவும் நேசத்தின் ஆழம் பார்க்கவும்
    இன்னமும் தீரா வாஞ்சையே என்னில் உண்டாகுகின்றதே

    ஆட்கொண்டவர்நேசம் ஈடேற்றின நேசம்
    இன்னும் மென்மேலும் வாஞ்சிப்பேன்
    உன்னத அன்பைப் போற்றுவேன்.

    2. இயேசுவின் சொல்லும் சித்தமும் ஆசையுள்ளோனாய்ச் செய்யவும்
    தேவ ஒத்தாசை நம்புவேன் ஆவியின் பேரில் சாருவேன்

    3. நாதரின் இன்ப சத்தமும் வேதத்தில் கேட்டு நித்தமும்
    ஆத்தும நன்மை நாடுவேன் நீதியின் பாதை செல்லுனே;

    4. இயேசுவின் ராஜரீகமும் ஆசித்த மாசெங்கோன்மையும்
    விண்ணிலே தோன்றும் வண்ணமாய் மண்ணிலுண்டாகும் மேன்மையாய்


    1. Yesuvin Anpil Moolkavum Naesaththin Aalam Paarkkavum
    Innamum Theeraa Vaanjaiyae Ennil Unndaakukintathae

    Aatkonndavarnaesam Eetaettina Naesam
    Innum Menmaelum Vaanjippaen
    Unnatha Anpaip Pottuvaen.

    2. Yesuvin Sollum Siththamum Aasaiyullonaaych Seyyavum
    Thaeva Oththaasai Nampuvaen Aaviyin Paeril Saaruvaen

    3. Naatharin Inpa Saththamum Vaethaththil Kaettu Niththamum
    Aaththuma Nanmai Naaduvaen Neethiyin Paathai Sellunae;

    4. Yesuvin Raajareekamum Aasiththa Maasenganmaiyum
    Vinnnnilae Thontum Vannnamaay Mannnnilunndaakum Maenmaiyaay

    Iyaesuvin Anpil Muuzhkavum - இயேசுவின் அன்பில் மூழ்கவும்  Iyaesuvin Anpil Muuzhkavum - இயேசுவின் அன்பில் மூழ்கவும் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.